கொரோனா காலங்களில் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கிய மதிப்பீடு.
Assessment of your physical and psychological health during Corona Virus Disease Outbreak.

கீழேயுள்ள தகவல்களைப் படிக்கவும் :

Please read the information below :

1.
இந்த மதிப்பாய்வு கல்வி மற்றும் உடல் நலம் தொடர்பான ஆராய்ச்சி நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது. இதில் உங்கள் பங்கேற்பு முற்றிலும் சுய விருப்பத்தின் அடிப்படையிலானது. எந்த கட்டாயங்களும் நிபந்தனைகளும் அற்றது.
This survey is a carried out for academic and health research purpose and your participation is purely voluntary.
2.
இதில் 25 வயது நிரம்பியவர் மட்டுமே பங்குப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்
Participation is age restricted, participate only if you are 25 years and above.
3.
உங்கள் பெயர், மின்னஞ்சல் ஐடி அல்லது எந்த அடையாளமும் பதிவிட தேவையில்லை. நாங்கள் உங்களைத் தொடர்புக்கொள்ள விரும்பினால் தொலைபேசி எண்ணை மற்றும் கீழே பதியலாம், பதிந்தே ஆக வேண்டிய எவ்வித நிர்பந்தமும் இல்லை .
Your Name, email Id or any identity is not required, hence anonymity is guaranteed. If you wish to receive call from us, you can enter your mobile number below, entering your mobile number is optional.
4.
பின்வரும் கேள்விகளுக்கு, உங்களுக்கு மிக பொருந்துவனவற்றை தெரிவு செய்து பின்னர் தொடரவும்.
After choosing relevant option from the dropdown for the questions on your age, gender, occupation, marital status and children, please continue further.
 
வயது /Age
 
பாலினம் / Gender
 
தொழில் / Occupation
 
தொடர்பு எண்/ Contact number (விருப்பமிருப்பின்/Optional)
 
மாவட்டம் / District
 
திருமண நிலை / Marital status
 
நீங்கள் புகை பிடிப்பவரா?
Are you smoker ?
 
நீங்கள் மது அருந்துபவரா ?
Do you consume Alcohol ?